61ஆவது களப்பணி


*கன்னியாகுமரி ஜவான்ஸ்* 🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️ *அனைவருக்கும் வணக்கம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *🌱61 - வது களப்பணி அழைப்பிதழ்*🌱 *பொருள்:-* *ஒளிபாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து மரம் நடுதல்* 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 *நாள் : 01/07/2022* *நேரம் : காலை 09:30 மணி* *இடம் : ஒளிபாறை அரசு மேல்நிலைப்பள்ளி* *ஒன்று சேரும் இடம் : இனையம் திருப்பு (தொழிக்கோடு)* *ஒன்று சேரும் நேரம் : காலை 09:00 மணி* *நண்பர்களே*👨‍✈️ *நமது குழுவின் இலக்கு🌴 {CLEAN & GREEN} 🌱பசுமை மற்றும் தூய்மை 🌳* இதனை கருத்தில் கொண்டு களப்பணிக்காக அனைத்து குழுவிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.நமது *D குழுவில் பயணிக்கும் நண்பர் திரு.BOSE* அவர்கள் ஒளிபாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து மரங்கள் நட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அவரின் வேண்டுகோளின் படி *[01 /07/2022] அன்று 61- வது களப்பணியை ஒளிபாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து 50 மரக்கன்றுகள் நட்டு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.*💪💪 *இந்த களப்பணியில் விடுமுறையில் இருக்கும் அனைத்து ஜவான்களும், மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நண்பர்களும் கலந்து கொண்டு சீரும் சிறப்புடனும் நடத்திட அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 🙏🙏🙏* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *குறிப்பு*👇👇👇 நண்பர்களே *பள்ளி வளாகத்தின் மதில்களை வண்ணம் பூசி கொடுப்பதற்கு* அனைத்து குழுவிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டது சில நண்பர்கள் *செய்யலாம் என்றும்* 👍மற்றும் பல நண்பர்கள் *செய்ய வேண்டாமென்றும்*👎 கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். *👉பள்ளியின் பொறுப்பாளர்களே 🌈பெயிண்ட் வாங்கி தரும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதால் அனைத்து நண்பர்களின் விருப்பப்படி களப்பணி செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது*🙏 *இனிமேல் களப்பணிக்காக கருத்துக்களை முன்வைக்கும் நண்பர்கள் இதை மனதில் கொண்டு செயல்படவும்*🙏🙏🙏 *ஒருங்கிணைப்பாளர்கள் :-*👇 *1) BOSE [D KKJ]* 📲 *8526922126* *2) RAMESH* *📲 9443903523* *இவண்* *கன்னியாகுமரி ஜவான்ஸ்* *பதிவு எண் : 34/2020* 🌱☘️🌱☘️☘️🌱☘️🌱☘️