சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 🌱 67-வது களப்பணி 🥦 நாள் : 08/03/2023 நேரம் : 09:00 மணி காலை இடம் : புத்தேரி, நாகர்கோவில் 06-Mar-2023, மகளிர் தினத்தை முன்னிட்டு நமது 67வது களப்பணியில் 67 மரக்கன்று நடுதல் 08/03/2023 (புதன்கிழமை) நேரம் : 09.30மணி காலை இடம் : நாகர்கோவில் (புத்தேரி ரயில் நிலையம் அருகில்) 06-Mar-2023,

எங்களை பற்றி

தமிழ் தாயின் உறவுகள் அனைவருக்கும் கன்னியாகுமரி ஜவான்ஸ் குடும்பத்தின் அன்பு வணக்கங்கள். கன்னியாகுமரி ஜவான்ஸ் என்பது இந்திய தாய் திருநாட்டின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் இராணுவ மற்றும் துணை ராணுவப்படைகளில் பணியாற்றிவரும் மற்றும் பணி ஓய்வு பெற்ற படைவீரர்களின் கூட்டு முயற்சியில் செயல்பட்டு வரும் புலனகுழு ஆகும். எங்களது இந்த புலன குழுவானது இந்திய பாதுகாப்பு படைவீரர் லெக்ஷ்மண் சஜு அவர்களால் 22/02/2018ல் துவங்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற புல்வாமா தாக்குதல் தினத்திலிருந்து நமது தாய்திருநாட்டிர்காக உயிர் தியாகம் செய்ய எப்போதும் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில் நாம் பிறந்த மண்ணிற்க்காக வேண்டியும் ஏதாவது செய்ய வேண்டும்,என்ற நோக்கத்தில் பயணிக்கத் தொடங்கியது.


நமது வரலாறு

961

Volunteers

0210

Projects

36

Events

4300

Planted Trees

சமூக ஊடக பதிவுகள்