64-வது களப்பணி


64-வது களப்பணி: அரசு நடுநிலைப்பள்ளி பரவை (கீழ்குளம்அருகில்) மாணவ மாணவியர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நமது ஜவான்கள் 🥦 மரம் வளர்ப்போம் இயற்கையைக் காப்போம் 🥦 🌐 Website 🌐 https://kanyakumarijawans.org/ இவண் கன்னியாகுமரி ஜவான்ஸ் REG NO 34/2020