,63- வது களப்பணி


நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி குமரி தந்தை திரு.மார்ஷல் நேசமணி அவர்களின் படத்திற்கு மரியாதை செலுத்தியபின்,63- வது களப்பணியும் தொலையாவட்டம் சாலை ஒரங்களில் இனிதே ஆரம்பிக்கப்பட்டு 50 மரக்கன்றுகள் நடப்பட்டது